தனியுரிமைக் கொள்கை

~~~


குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் https://queerchennaichronicles.com இணையதளம் (தளம்) பயனர்களிடமிருந்து ( ஒவ்வொரு ‘பயனர்’இடமிருந்து) தகவல்களைப் பெறும், பயன்படுத்தும், நிர்வகிக்கும், பகிரும் முறைகள் செயல்படும் விதிமுறைகளையும் விளக்கங்களையும் இந்த தனியுரிமைக் கொள்கை நிர்வகிக்கிறது.
தனிநபர் அடையாளத் தகவல்கள்


பயனர்கள் எங்களுடைய தளத்தைப் பார்வையிடும்போதோ படிவங்களை பூர்த்திசெய்கையிலோ கணக்கெடுப்புகளுக்கு பதிலளிக்கும்போதோ பல்வேறு வழிகளில் பயனர்களின் தனிப்பட்ட அடையாள தகவலை நாங்கள் சேகரிக்கக்கூடும். பயனர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி என கேட்கப்படலாம். எனினும், பயனர்கள் எங்கள் தளத்தை அநாமதேயமாகவும் பார்க்கலாம். அவர்கள் தன்னிச்சையாக எங்களுக்கு அத்தகைய தகவலை சமர்ப்பித்தால் மட்டுமே பயனர்களிடமிருந்து தனிப்பட்ட அடையாளத் தகவலை நாங்கள் சேகரிப்போம். பயனர்கள் இந்த தகவலை வழங்க மறுக்கலாம், ஆனால் அது சமயங்களில் அவர்களை சில தள சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்க க்கூடும்.
தனிநபர் சாராத அடையாளத் தகவல்கள்


பயனர்கள் எங்களுடைய தளத்துடன் தொடர்புகொள்ளும்பொழுது நாங்கள் பயனர்களைப் பற்றிய தனிநபர் சாராத அடையாளத் தகவலை சேகரிக்கக்கூடும். தனிநபர் சாராத அடையாளத் தகவலில், உலாவியின் பெயர், கணினி மற்றும் தொழில் நுட்ப தகவல் போன்றவையும் எங்கள் தளத்துடன் இணைந்த இயக்க முறைமை மற்றும் இணைய சேவை வழங்குநர்கள் மற்றும் போன்றவை அடங்கும்.
வலை உலாவி குக்கீகள்


பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக எங்கள் தளம் "குக்கீகளை" பயன்படுத்தக்கூடும்.பயனர் வலை உலாவி குக்கீகளை தங்கள் நிலைவட்டில் பதிவுசெய்வதோடு சில நேரங்களில் அவற்றைப் பற்றிய தகவலைக் கண்காணிக்கவும் செய்கின்றது. குக்கீகளை மறுக்கும்படியோ அல்லது குக்கீகள் அனுப்பப்படும் போது எச்சரிக்கை செய்யும்படியோ பயனர் தங்கள் வலை உலாவியை அமைத்துக் கொள்ளலாம். அவர்கள் அவ்வாறு செய்தால், தளத்தின் சில பகுதிகள் ஒழுங்காக செயல்படாது போகக்கூடும்.
சேகரிக்கப்பட்ட தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம்


குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் பின்வரும் நோக்கங்களுக்காக பயனர்களின் தனிப்பட்ட தகவலை சேகரித்து பயன்படுத்தக்கூடும்.: - எங்கள் தள செயல்பாடு மற்றும் இயக்கத்திற்கு தளத்தின் உள்ளடக்கத்தை சரியாக காண்பிக்க உங்கள் தகவல் தேவைப்படலாம். - எங்கள் தளத்தை மேம்படுத்த நாங்கள் வழங்கும் சேவைகளை மேம்படுத்துவதற்கு நீங்கள் வழங்கும் கருத்துகளை பயன்படுத்தக்கூடும். - விளம்பரம், போட்டி, ஆய்வு அல்லது மற்ற தள அம்சத்திற்காக பயனர்கள் ஆர்வம் காட்டிய தகவல்களை அவர்கள் ஒப்புதலுடன் அனுப்ப. - அவ்வப்போது மின்னஞ்சல்களை அனுப்ப உங்கள் கேள்விகள், மற்றும் / அல்லது பிற கோரிக்கைகளைப் பற்றி பதில் வழங்க மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம்.
உங்கள் தகவலை எப்படிப் பாதுகாக்கிறோம்


எங்கள் தளத்தில் சேமிக்கப்பட்ட உங்கள் தனிப்பட்ட தகவல், பரிவர்த்தனை தகவல் தரவை அங்கீகரிக்கப்படாத அணுகல்கள், மாற்றுதல், வெளிப்படுத்தல் அல்லது அழிப்புக்கு எதிராக பாதுகாக்க பொருத்தமான தரவு சேகரிப்பு, சேமிப்பு மற்றும் செயலாக்க நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் பின்பற்றுகிறோம்.
உங்கள் தனிப்பட்ட தகவலைப் பகிர்தல்


நாங்கள் மற்றவர்களிடம் தனிப்பட்ட அடையாள தகவல்களை விற்கவோ, வர்த்தகம் செய்யவோ மாட்டோம். பார்வையாளர்கள் மற்றும் எங்கள் வணிகக் கூட்டாளர்கள், நம்பகமான இணைபிரதியாளர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் ஆகியோருடன் மேலே குறிப்பிட்டுள்ள நோக்கங்களுக்காக பயனர்களின் தனிப்பட்ட அடையாளத் தகவலுடன் தொடர்புபடுத்தாத பொதுவான விவரங்களை நாங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடும்.. மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களை எங்கள் வணிகம் மற்றும் தளத்தை இயக்கவும் அல்லது எங்கள் சார்பாக செயல்பட உதவவும், செய்திமடல்கள் அல்லது ஆய்வுகள் போன்றவற்றை அனுப்பவும் உதவவும் பயன்படுத்தலாம்.நீங்கள் அனுமதி வழங்கியுள்ள இந்த குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மூன்றாம் தரப்பினருடன் உங்கள் தகவலை நாங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடும்.
மின்னணு செய்திமடல்கள்


எங்கள் அஞ்சல் பட்டியலில் இணைய பயனர் முடிவுசெய்தால், குயர் சென்னை க்ரானிகல்ஸ்-ன் செய்திகள், புதுப்பிப்புகள், தொடர்புடைய தயாரிப்பு அல்லது சேவை தகவல் ஆகியவற்றை உள்ளடக்கிய மின்னஞ்சல்களைப் பெறுவீர்கள். எப்போது வேண்டுமானாலும் பயனர் எதிர்கால மின்னஞ்சல்களைப் பெறுவதில் இருந்து விலகுமாறு விரும்பினால் ஒவ்வொரு மின்னஞ்சலிலும் இருக்கும் unsubscribe வழிமுறைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது எங்கள் தளம் வழியாக எங்களை தொடர்பு கொள்ளலாம்.
மூன்றாம் தரப்பு வலைத்தளங்கள்


பயனர்கள், எங்கள் பங்குதாரர்கள், சப்ளையர்கள், விளம்பரதாரர்கள், ஸ்பான்சர்கள், உரிமதாரர்கள் மற்றும் பிற மூன்றாம் தரப்பினரின் தளங்கள் மற்றும் சேவைகளுடன் இணைந்திருக்கும் எங்கள் தளத்தில் விளம்பரம் அல்லது பிற உள்ளடக்கத்தை பயனர்கள் காணலாம். இந்த தளங்களில் தோன்றும் உள்ளடக்கம் அல்லது இணைப்புகளை நாங்கள் கட்டுப்படுத்த மாட்டோம் மற்றும் எங்களுடைய தளத்தில் அல்லது இணையதளத்தில் இணைக்கப்பட்ட வலைத்தளங்களால் பயன்படுத்தப்படும் நடைமுறைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. கூடுதலாக, இந்த தளங்கள் அல்லது சேவைகள், அவற்றின் உள்ளடக்கம் மற்றும் இணைப்புகள் உட்பட, மாறிக்கொண்டே இருக்கலாம். இந்த தளங்கள் மற்றும் சேவைகள் அவற்றின் சொந்த தனியுரிமைக் கொள்கைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை கொள்கைகளைக் கொண்டிருக்கலாம். எங்களின் தளத்திற்கு இணைப்பு உள்ள வலைத்தளங்கள் உட்பட எந்த வலைத்தளத்திலும் உலாவுதல் மற்றும் ஒருங்கிணைத்தல், அந்த வலைத்தளத்தின் சொந்த விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டது.
இந்த தனியுரிமைக் கொள்கையில் மாற்றங்கள்


குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ்-க்கு எந்த நேரத்திலும் இந்த தனியுரிமைக் கொள்கையை புதுப்பித்துக் கொள்வதற்கான உரிமை உள்ளது. அப்படிச் செய்யும்போது, எங்கள் தளத்தின் முதன்மை பக்கத்தில் ஒரு அறிவிப்பை இடுவோம். நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தகவலை எப்படிப் பாதுகாக்க உதவுகிறோம் என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளவும் எந்தவொரு மாற்றத்திற்கும் இந்த பக்கத்தை அடிக்கடி பயன்படுத்துவதை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். அவ்வப்போது இந்த தனியுரிமைக் கொள்கையை மறுபரிசீலனை செய்வதும் மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்வதும் உங்கள் பொறுப்பு என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
இந்த விதிமுறைகளுக்கு நீங்கள் ஒப்புதலளித்தல்


இந்த தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் இந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள். இந்தக் கொள்கைகளை நீங்கள் ஏற்கவில்லை என்றால், தயவுசெய்து எங்கள் தளத்தைப் பயன்படுத்த வேண்டாம். இந்தக் கொள்கையில் மாற்றங்களை இடுகையிடுவதன் பேரில் தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவது, அந்த மாற்றங்களை நீங்கள் ஏற்றுக்கொள்வதாக கருதப்படும். PrivacyPolicies.com இன் தனியுரிமை கொள்கை ஜெனரேட்டரைப் பயன்படுத்தி இந்த தனியுரிமை கொள்கை ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டு தமிழுக்கு குயர் சென்னை க்ரானிக்கலஸால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
எங்களைத் தொடர்பு கொள்ள


இந்த தனியுரிமைக் கொள்கையைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ இந்த தளத்தின் நடைமுறைகள் அல்லது இந்த தளத்தை பயன்படுத்துவதைப் பற்றி கேள்விகள் இருந்தாலோ எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

QCC Header