இணைய அமர்வுகள்

COVID-19 தொற்று காலத்தில் சமூக நடவடிக்கைகளில் இருந்து விலகி, நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய சமயமாக இது இருக்கிறது. இப்போது, நாம் எதாவது செயல்களில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு ஒரு சமூகமாக கூடி ஆதரவை தெரிவிப்பது அவசியமாகிறது. இந்த சின்ன முயற்சி அதற்கான ஒரு படிக்கட்டாக, குழு உணர்வை தக்க வைத்துக் கொள்ள உதவும் ஒன்றாக இருக்கும் என நம்புகிறோம்.

தனிமைப் படுத்தப்பட்ட இக்காலத்தில் உரையாடலின் மூலம் பயணிப்போம். 
 

குயர் இலக்கிய விழா

குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் வழங்கும் குயர் இலக்கிய விழா பால்புதுமையினர் இலக்கியம் மற்றும் எழுத்தாளர்களை மையம்மாக கொண்ட ஒரு விழா. ஆண்டு தோரும் நடக்கவிருக்கும் இந்த விழா தமிழ், ஆங்கிலம் மற்றும் பிர இந்திய மொழியில் உள்ள பால்புதுமையினர் இலக்கியத்தை மைய்யமாக கொண்டிரிக்கும்.

QCC Header